Daily Horoscope
✕

3 நாட்களாக உயராமல் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு.. சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 17 டிசம்பர் 2024 (09:51 IST)
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக ஏற்ற இறக்கமின்றி ஒரே விலையில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் 10 ரூபாயும் ஒரு சவரன் 80 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய விலை நிர்ணயம் குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,150 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய்  57,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,799 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,392 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

டாஸ்மாக் கடைகளில் ஃபாரின் சரக்குகள் - மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

விலைவாசி உயர்வு.. தவெகவை குறை சொல்ல முடியாது.. குஷ்பு பேட்டி...

சென்னை புறநகரில் போலீசார் அதிரடி சோதனை - 70 கிலோ கஞ்சா பறிமுதல்...

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments