Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று ஒருநாள் மட்டுமே சரிவு.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

Written By Siva
Updated: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (11:06 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்று ஒரு நாள் மற்றும் தங்கம் விலை சரிந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி தொடர்ந்து விலை சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் .இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,295 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய்  58,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,750  எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

சொறிஞ்சிவிட்டா ரூ.14 லட்சம் வருமானம்!.. புதுசா புதுசா யோசிக்கிறாங்க!...

ரூ.1,911.80 கோடி வங்கி இருப்பு.. ரூ.1,811.10 கோடி பிக்சட் டெபாசிட்.. 60,821 ஏக்கர் நிலம்.. பூரி மலைக்க வைக்கும் ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்கள்

பைக் டாக்ஸி சேவைக்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்..

3 நாட்கள் தொடர் விடுமுறை!.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!..

திடீரென சட்டப்பேரவைக்கு வந்த இன்பநிதி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments