Daily Horoscope
✕

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.57,000ஐ நெருங்கியது..!

Written By Siva
Updated: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (10:00 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்து உள்ள நிலையில் இன்று தங்கம் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   7120 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய்  56,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,575 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,600 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டை ரத்து பண்ணனும்!.. சந்திரபாபு நாயுடு அட்வைஸ்....

பட்டாசு சத்தத்தை விட பட்டாக்கத்தி சத்தம்தான் அதிகமா இருக்கு!.. உதயநிதி கோபம்..

ஈரானுடன் வேலை போர் முடியவிலை': புதிய தாக்குதல் குறித்து மறைமுக எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்..

இந்தியாவில் 5-டோர் பிரிட்ஜ் அறிமுகம்: விலை ரூ.2.60 லட்சம்...

சென்னைக்கு செல்ல விமான கட்டணம் அதிரடி உயர்வு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments