Daily Horoscope
✕

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: புதன், 2 அக்டோபர் 2024 (09:54 IST)
தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக குறைந்து கொண்டு வந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு கிராமுக்கு 50 ரூபாயும் ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   7100 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய்  56,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,555  எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,440 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 

எல்லாம் காட்டு

சென்னையில் இன்று Zero Tolerance Day ... விதிமீறினால் வழக்கு!

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!.. விரைவில் அம்பாசமுத்திரம் செல்லும் விஜய்..

பணம் கொடுத்தவனையும் அரெஸ்ட் பண்ணுங்க - அன்பில் மகேஷ் கோபம்

ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் வெட்டிக்கொலை..

தமிழகம் முழுவதும் சட்ட ஆலோசகர்கள் - தனுஷின் அடுத்த மூவ்

அடுத்த கட்டுரையில்
Show comments