Daily Horoscope
✕

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: வியாழன், 12 செப்டம்பர் 2024 (10:14 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் இன்றி ஒரே விலையில் இருந்த நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை ஏறியதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கி உள்ள நிலையில் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய்   6705 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 53,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,160 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 91.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  91,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

விஜய் ஆப்பு வைப்பார்!.. தனுஷ், சிவகார்த்திகேயன் நினைப்பது நடக்காது!..

4200 கோடியை என்னதான் பண்ணீங்க?!.. மேயர் பிரிவாவிடம் நேரில் கேட்ட விஷால்!..

அடுத்த 30 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆட்சி கட்டிலில் ஏற முடியாது.. ராகுல் காந்திக்கு அமித்ஷா சொன்ன மெசேஜ்...

இன்று இரவு கனமழை பெய்யும்: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..

அட்லாண்டிக் கடலுக்கு என் பேர வைங்க!.. டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த கூகுள் பிச்சை!...

அடுத்த கட்டுரையில்
Show comments