Daily Horoscope
✕

தங்கம், வெள்ளி விலை இன்று சரிவு.. ஆனாலும் 50 ஆயிரத்தை நெருங்கும் என தகவல்..!

Written By Siva
Updated: செவ்வாய், 26 மார்ச் 2024 (11:58 IST)
தங்கம், வெள்ளி   விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்தாலும் ஒரு சவரன் 50 ஆயிரத்துக்கு நெருங்கி இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்

தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 5 ரூபாயும் ஒரு சவரனுக்கு 40 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,200 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்  ரூபாய் 49,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6670 எனவும் ஒரு சவரன் ரூபாய் 53,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது

ALSO READ: பாஜக மீண்டும் ஆட்சிக்கு இளைஞர்களுக்கு திருமணம்கூட நடக்காது: அகிலேஷ் யாதவ்


Edited by Siva
 

எல்லாம் காட்டு

தீபாவளித் திருநாள் தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும் - சத்குருவின் தீபாவளி வாழ்த்து!

ஈரான் அணு உலை பற்றி துப்பு கொடுத்தா ரூ.2 கோடி! - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

2026 தேர்தலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு மதிப்பூதியம்!.. தமிழக அரசு அறிவிப்பு...

நாங்க விசாரணைக்கு ரெடி.. பண்ணது தவெகதான்!.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி!.. தீபாவளிக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்பரைஸ்....

அடுத்த கட்டுரையில்
Show comments