Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களாக கிட்டத்தட்ட ஒரே விலையில் இருக்கும் தங்கம்: ஏறுமா? இறங்குமா?

Written By Siva
Updated: வியாழன், 29 பிப்ரவரி 2024 (10:14 IST)
கடந்த பத்து நாட்களாக தங்கம் விலை கிட்டத்தட்ட ஒரே விலையில் இருப்பதாகவும் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் மட்டும் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
தங்கம் விலை கடந்த 21ஆம் தேதி ரூ.5810 என்ற விலையில் விற்பனையான நிலையில் சிறிய ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,815 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து  ரூபாய் 46,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,285 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 75.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

11 கோடி விழுந்த லாட்டரியை குப்பையில் வீசிய பெண்!.. அவசரப்பட்டீங்களே ஆண்ட்டி!...

சரக்கு ஆன்லைன் சேல்ஸ் இல்ல!.. புக்கிங் மட்டும்தான்!.. அமைச்சர் விளக்கம்!..

ஏஐ மூலம் வெள்ளம் வருவதை எச்சரிக்கும் தொழில்நுட்பம்.. கேரள அரசு முடிவு..

நாடு முழுவதும் சுற்றுப்பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு..

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்ட மசோதா.. மக்களவையில் நிறைவேற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments