Daily Horoscope
✕

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி சரிய வாய்ப்பே இல்லையா?

Written By Siva
Updated: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (11:04 IST)
நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த  நிலையில் தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.  இன்று சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5890.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 47120.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6360.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50880.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

கார் ஓனர்களுக்கு மோடி கொடுத்த ஜாக்பாட் - சுங்கச்சாவடியில் சலுகை

நடக்குற பார்த்த போக்கிரி காமெடிதான் ஞாபகத்துக்கு வருது - பழனிச்சாமி நக்கல்

நீங்க கரூர்ல நில்லுங்க தலைவரே... நாமதான் ஜெயிக்கிறோம்! - ஸ்டாலினிடம் சொன்ன செந்தில் பாலாஜி

மகளிர் உரிமை தொகை ரூ.2500 எப்போது? - அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்

வங்கி கணக்கு.. பணப்பரிமாற்றங்கள்.. அன்பில் மகேஷ் தப்பவே முடியாது..

அடுத்த கட்டுரையில்
Show comments