Daily Horoscope
✕

தங்கம் , வெள்ளி விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறைய வாய்ப்பு உள்ளதா?

Written By Siva
Updated: செவ்வாய், 16 ஜனவரி 2024 (10:03 IST)
தங்கம் விலை சில இரண்டு நாட்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 5850.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 46800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6320.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50560.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 
 

எல்லாம் காட்டு

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

மார்பிங் மற்றும் டீப்ஃபேக் வீடியோ விவகாரம்: கங்கனா ரனாவத் தொடுத்த வழக்கில் அதிரடி உத்தரவு...

சி.வி சண்முகம், வீரமணி, தங்கமணி ஆலோசனை!. பழனிச்சாமிக்கு ஆப்பா?..

எல்.நினோவின் கோர தாண்டவம்!.. வரலாறு காணாத வெப்பம் பதிவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments