Daily Horoscope
✕

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: வியாழன், 2 நவம்பர் 2023 (11:37 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில்  இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5695.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 72 அதிகரித்து ரூபாய் 45560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6165.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49320.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூபாய் 77.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77700.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva

எல்லாம் காட்டு

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

தீபாவளிக்கு இன்னும் 23 நாட்களே.. இன்னும் போனஸ் அறிவிக்கப்படாதது ஏன்? அன்புமணி கேள்வி..

சி.வி.சண்முகம் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம்– அக்ரி கிருஷ்ணமூர்த்தி அழைப்பு!

தனியார்மயமானது ஐ.டி.பி.ஐ வங்கி.. சுமார் ரூ.53000 கோடிக்கு வாங்கிய கனடா நிறுவனம்...

தினமலர் உள்பட சில பத்திரிகைகள் எனக்கு எதிராக எழுதி வருகிறது.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments