இன்று ஒரே நாளில் 560 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Written By Siva
Updated: வியாழன், 28 செப்டம்பர் 2023 (11:03 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் 560 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூபாய் 5410.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 குறைந்து  ரூபாய் 43280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5880.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 76.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இன்று முதல் தமிழகத்தில் விபி-ஜி ராம் ஜி' வேலைவாய்ப்பு திட்டம் அமல்.. தினக்கூலியும் அதிகரிப்பு...

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரை மீசை ஆக போகிற ஆர்.எஸ். பாரதி: மாணிக்கம் தாகூர் கிண்டல்...

கமர்ஷியல் சிலிண்டர் விலை குறைப்பு.. ஹோட்டல் உரிமையாளர்கள் நிம்மதி..

பெரம்பூர் தொகுதி மக்களின் குறை கேட்ட தனி செயலி.. தனி அலுவலகம்.. திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்..

திமுக மறுசீரமைப்பு குழு அமைப்பு.. 10 பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments