Daily Horoscope
✕

மீண்டும் ரூ.120 உயர்ந்த தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (11:05 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5545.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 44360.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6015.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48120.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 80.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் அரசு வேலை கிடையாது: யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி....

முத்துக்குமாரை சிறையில் அடைக்க உத்தரவு - நீதிமன்றம் அதிரடி

முதல்வரை சந்தித்த பேராசிரியர் கலையரசன்.. இதை வைத்தும் அரசியல் செய்ய முடியாமல் போச்சே.. திமுக புலம்பல்...

வேலை வேண்டும் என நேற்று கோரிக்கை.. இன்று பணி நியமன ஆணை.. இதுதான் விஜய்யின் வேகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments