தொடர்ச்சியாக சரிந்து வரும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

புதன், 9 ஆகஸ்ட் 2023 (10:27 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5530.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 44240.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6000.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48000.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து  ரூபாய் 76.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?!.. உதயநிதி ஸ்டாலின் டிவிட்!...

அரசு மருத்துவமனையில் மின்விசிறி விழுந்து நோயாளி மரணமா? உறவினர்கள் அதிர்ச்சி...

திமுக எம்.எல்.ஏ கைதுக்கு பாஜக வரவேற்பு.. கேடுகெட்ட உறுப்பினரை கைது செய்யாமல் எப்படி இருக்க முடியும்..

கைதான திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு.. முழு விவரங்கள்...

பிளஸ் டூ தேர்வில் தோல்வி!.. கண்டித்த தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!.. சென்னையில் அதிர்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments