ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கம் வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

Written By Siva
Updated: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (10:40 IST)
தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.120  குறைந்த நிலையில்  இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது.
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை மாற்றமின்றி ரூ. 5535.00 என்றும் ஒரு சவரன் தங்கம் 44280.00 என்று விற்பனை ஆகி வருகிறது. 
 
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூபாய் 6005.00 என்றும், 8 கிராம் ரூ. 48040.00 என்றும் சென்னையில் விற்பனையாகி வருகிறது.
 
அதேபோல் வெள்ளி ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்துள்ளது என்பதும் ஒரு கிலோ ரூ. 78200.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

3வது முறையாக ஜனநாயகன் படம் பார்க்கும் விஜய்!.. அப்படி என்ன ஃபீலிங்!..

ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

அடுத்த கட்டுரையில்
Show comments