Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை விலை நிலவரம்..!

Written By Siva
Updated: புதன், 5 ஜூலை 2023 (11:01 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5460.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 64 உயர்ந்து ரூபாய் 43680.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5920.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47360.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம்   75.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

உங்க ஆட்சியில் போதை மருந்து வித்தீங்களா?!.. சட்டசபையில் கடுப்பான அமைச்சர் சரத்!...

சாலையில் திடீர் பள்ளமா? பள்ளத்திற்கு யார் காரணம்? காண்ட்ராக்ட்ர் யார்? ஆவணங்களை நொடியில் தரும் ஏஐ கருவி..

தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. கோபத்தில் மணமகள் கழுத்தை நெறித்த மணமகன்..

சிபிஎஸ்இ , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. மதிப்பெண் சரிபார்ப்புக்கான ஆன்லைன் லிங்க் வெளியீடு..

சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் தங்கக்குவியல்.. 18 வயது மாணவன் கண்டுபிடித்த புதையல்..

அடுத்த கட்டுரையில்
Show comments