Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று மட்டும் ரூ.200 குறைவு..!

Written By Siva
Updated: வெள்ளி, 19 மே 2023 (10:41 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் சரிந்து ரூபாய் 5625.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 சரிந்து  ரூபாய் 45000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6099.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48792.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் சரிந்து ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

சாலையில் திடீர் பள்ளமா? பள்ளத்திற்கு யார் காரணம்? காண்ட்ராக்ட்ர் யார்? ஆவணங்களை நொடியில் தரும் ஏஐ கருவி..

தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. கோபத்தில் மணமகள் கழுத்தை நெறித்த மணமகன்..

சிபிஎஸ்இ , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. மதிப்பெண் சரிபார்ப்புக்கான ஆன்லைன் லிங்க் வெளியீடு..

சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் தங்கக்குவியல்.. 18 வயது மாணவன் கண்டுபிடித்த புதையல்..

வாட்ஸ் அப் மூலம் பான், ஆதார் ஆவணங்களை பகிரலாமா? என்னென்ன ஆபத்து வர வாய்ப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments