Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம், வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னையில் இன்றைய நிலவரம்..!

Written By Siva
Updated: திங்கள், 15 மே 2023 (10:10 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 5715.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 45720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6184.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49472.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையும் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 78.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

விஜய் டிவி புகழ் டிஜே பிளாக்கிற்கு திருமணம்.. மணமகள் ஒரு டாக்டரா?

POCO M8X 5G ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யும் Xiaomi!.. விலை என்ன தெரியுமா?...

அமெரிக்கா செல்ல தெலுங்கானா முதல்வருக்கு அனுமதி மறுப்பு... லண்டனில் இருந்து இந்தியா திரும்புகிறாரா?

1,06,778 இடங்கள் காலி .. என்ன ஆச்சு பொறியியல் படிப்புக்கு? மாணவர்களுக்கு ஆர்வமில்லையா?

டெல்லி காவல்நிலையம் முன் திடீர் தர்ணா போராட்டம்.. இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டேன்... ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments