Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் ரூ.400 உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: புதன், 12 ஏப்ரல் 2023 (10:15 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை  குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5680.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 45440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6131.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49048.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 81.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81400.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஆஸ்திரியா அரச குடும்பத்து இளவரசியை திருமணம் செய்கிறாரா பிலாவல் பூட்டோ? பரபரப்பு தகவல்...

அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்னை பெண் பக்தர் வழங்கிய ரூ.4 கோடி செக்.. ரிட்டர்ன் ஆனதால் பரபரப்பு..

விவாகரத்து பெற்ற பின் கணவன், மனைவி சேர்ந்து வாங்கிய ஹோம் லோனை யார் கட்ட வேண்டும்?

6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சி தேர்தல் நடத்த திமுக திட்டம்.. கனிமொழி, உதயநிதி ஆதரவாளர்கள் மோதலா?

காங்கிரஸ், பாஜக இல்லாத புதிய அணி.. திமுக - ஆம் ஆத்மி - சிஜேபி 3வது அணியா?

அடுத்த கட்டுரையில்
Show comments