Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.200 குறைவு.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Written By Siva
Updated: திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:35 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து ரூபாய் 5535.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200  சரிந்து ரூபாய் 44280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5989.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47912.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் சரிந்து ரூபாய் 77.10 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77100.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இன்னும் 10 எம்.எல்.ஏக்கள் விரைவில் தவெகவில் இணையபோறாங்க!.. செங்கோட்டையன் பேட்டி!...

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்ற கேரள மாணவி.. 19 வயதில் செய்த சாதனைக்கு குவியும் வாழ்த்து..!

முதல்வர் டிகே சிவகுமாரை சந்தித்த தொழிலதிபர் அதானி.. ராகுல் காந்திக்கு இது தெரியுமா?

மாணவிகளுடன் குளித்த பள்ளி முதல்வர்.. வீடியோ வெளியான உடன் சஸ்பெண்ட்...

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments