Daily Horoscope
✕

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: சவரன் ரூ.42,000ஐ தாண்டியது!

Written By Siva
Updated: திங்கள், 9 ஜனவரி 2023 (10:08 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5260.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 312 உயர்ந்து ரூபாய் 42080.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5622.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44976.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.90 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74900.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

பீருக்கு கூடுதலாக ரூ.20 வசூலித்த டாஸ்மாக் ஊழியர் - ஒரு கோடி ஃபைன் போட்ட நீதிபதி..

2 நாட்களாக கடும் வெயில்.. சென்னைக்கு அடுத்த மழை எப்போது? வானிலை முன்னறிவிப்பு..

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. எத்தனை சதவீதம்?

இனிமே சிறையிலிருந்து தப்பிச்சா என்கவுண்டர்தான் - டிஜிபி அதிரடி உத்தரவு...

4 மாநிலங்களில் நடைபெற்ற 28 சட்ட மேலவை தேர்தல்.. ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி இல்லை...

அடுத்த கட்டுரையில்
Show comments