தீபாவளிக்கு பின் சரிந்த தங்கம் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

வியாழன், 27 அக்டோபர் 2022 (10:11 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4745.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 37960.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5147.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41176.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூபாய் 63.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 63500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அதிமுகவிலிருந்து விலகினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

திமுக பிரமுகர் அரசகுமார் மோசடி: ரூ.200 கோடியைத் தாண்டும் பள்ளி அங்கீகார முறைகேடு!

கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அரிசி விலை உயர்வு: பொதுமக்கள் கடும் அவதி

எனக்கு மாரியாதை முக்கியம்!. திருச்சியில் நான் போட்டியிடல!.. யூடர்ன் போட்ட ராகவா லாரன்ஸ்!..

அவர் அமரும் இடத்தில் அந்த மூன்றையும் எப்போதும் வைப்பேன் - பாக்யராஜ் குறித்து பகிர்ந்த பார்த்திபன்

அடுத்த கட்டுரையில்
Show comments