Daily Horoscope
✕

சென்னையில் மீண்டும் சரிந்த தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

Written By Mahendran
Updated: புதன், 12 அக்டோபர் 2022 (10:22 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4730.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 37840.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5132.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41056.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூபாய் 63.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 63000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Mahendran

எல்லாம் காட்டு

இனி ஸ்மார்ட் வாட்ச் தேவையில்ல்லை.. ஒரே ஒரு ஏஐ மோதிரம் மோதும்.. இந்தியாவில் அறிமுகம்..

நார்வே ஒரு குப்பை நாடு.. நோபல் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் டிரம்ப் கடும் விமர்சனம்..

17 கைதிகள் தப்பியோட்டம்.. தேனி அருகே அதிர்ச்சி சம்பவம்.. என்ன நடந்தது?

சிறப்பு டெட் தேர்வு எப்போது? தேதிஐ அறிவித்த ஆசிரியர் தேர்வு வாரியம்

எல்லாரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது!.. துரைமுருகனே சொல்லிட்டாரே!..

அடுத்த கட்டுரையில்
Show comments