Daily Horoscope
✕

இன்று ஒரே நாளில் 256 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: மேலும் உயருமா?

Written By Mahendran
Updated: வியாழன், 28 ஜூலை 2022 (09:58 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ.25 சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4767.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 256 உயர்ந்து  ரூபாய் 38136.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5169.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41352.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 120 காசுகள் உயர்ந்து   ரூபாய் 61.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61200.00 எனவும் விற்பனையாகி வருகிறது

எல்லாம் காட்டு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது: நாளை புயலாக மாற வாய்ப்பு.. என்ன பெயர் தெரியுமா?

நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை!.. சாமுவேலுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!..

விஜய் எம்.ஜி.ஆரா?!.. காலம் பாத்திக்கிட்டு இருக்கு!... தம்பி ராமையா பேட்டி!..

அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க கூடாது: மின்வாரியத்திற்கு முதல்வர் விஜய் உத்தரவு -

குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக்.. ரூ.7.34 கோடியில் 62 லட்சம் கேக்குகள்.. யார் யாருக்கு டெண்டர்..

அடுத்த கட்டுரையில்
Show comments