Daily Horoscope

சென்னை & சேலத்தில் செஞ்சுரி போடும் பெட்ரோல் & டீசல் விலை!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 23 ஜூன் 2021 (12:18 IST)
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டு வருவதால் சென்னை, சேலத்தில் பெட்ரோல் விலை 100ஐ நெருங்கியுள்ளது. 

 
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் தினமும் மாற்றி அமைக்கிறது. இதனால், நாடு முழுவதும் 100க்கும் அதிகமான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100ஐயும், ஒரு லிட்டர் டீசல் 98ஐயும் எட்டியுள்ளது.
 
சென்னையில் 25 காசு உயர்ந்து பெட்ரோல் 98.65க்கு விற்கப்பட்டது. டீசல் 25 காசு உயர்ந்து 92.83க்கு விற்பனையானது. இதேபோல் சேலம் மாநகர பகுதியில் பெட்ரோல் 99.46க்கும், டீசல் 93.55க்கும் விற்கப்பட்டது. 
 
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

நான்கு மாதங்களில் அரசுக்கு ரூ.20,000 கோடிக்கும் மேல் கூடுதல் வருமானம்.. தவெக அரசு சாதனை...

வரலாற்று சிறப்புமிக்க ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள்.. முதல்வர் விஜய் சாதனை...

அன்பில் மகேஷ் கைப்பற்றப்பட்டவை என்னென்ன? அரசு தரப்பு விளக்கம்...

பிரதமர் மோடி நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ வேண்டும்: முதல்வர் விஜய் வாழ்த்து

17 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு விழா.. அமைச்சர் ரமேஷ் பெருமிதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments