Daily Horoscope
✕

மாறாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 7 ஆகஸ்ட் 2021 (08:30 IST)
20 நாட்களாக தொடர்ந்து இன்றும் பெட்ரொல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே விலையில் உள்ளது. 

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   
 
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து 20 நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. 
 
இதனிடையே இன்றும் பெட்ரொல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே விலையில் உள்ளது. அதன்படி சென்னையில் இன்று 20 வது நாளாக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 102.49 என்ற விலையில் டீசல் விலை ரூபாய் 94.19 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

இந்த வருடமாவது நோபல் பரிசு கொடுங்கள்.. அடங்காத அமெரிக்க அதிபர் டிரம்ப்..

2031 சட்டசபை தேர்தல்தான் டார்கெட்!.. தனுஷோட பிளானே இதுதான்!..

ஆர்பிஐ வட்டி உயர்வால் 2-வது நாளாக பங்குச்சந்தை கரடியின் பிடியில்.. ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!

கடும் எதிர்ப்பு எதிரொலி: யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் கொண்டு வரும் முடிவு ஒத்திவைப்பு?

வெற்றிப் பயண திட்டம் எதிரொலி!.. அரசு பேருந்தில் ஆண்களுக்கு கட்டணம் குறைப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments