ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (08:36 IST)

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை.

 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய சென்னை மற்றும் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ. 98.96. சென்னையில் டீசல் விலை ரூ.93.46 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.