Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பு: எவ்வளவு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 20 பிப்ரவரி 2021 (11:29 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சில நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.35.008க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.4,376க்கு விற்பனையாகிறது. 

எல்லாம் காட்டு

சென்னையில் சொத்துவரை நிறுத்தி வைப்பு!.. மாநாகராட்சி அறிவிப்பு!...

கைவிட்ட திமுக!.. அப்செட்டில் செந்தில் பாலாஜி!.. அடுத்து டெல்லி?..

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்.. 3 மாதங்களில் முடிக்க கெடு விதிப்பு...

போராட்டம் செய்ய தயாராகிறார் தனுஷ்.. சினிமா உலகில் இருந்து இன்னொரு முதல்வரா?

விஜய் அரசின் முதலீட்டாளர்கள் மாநாடு.. எந்தெந்த நிறுவனம் எவ்வளவு கோடி முதலீடு?

அடுத்த கட்டுரையில்
Show comments