Daily Horoscope
✕

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

Written By Sugapriya Prakash
Updated: புதன், 8 செப்டம்பர் 2021 (10:55 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,616க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 160 தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,452-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ.69.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கரண்ட் கட்டுக்கு எல்.நினோதான் காரணம்!.. அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்...

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்! என்ன காரணம்?

தமிழகப் பள்ளிகளில் தினமும் உடற்கல்வி வகுப்புகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

ரூ.2000 மேலான UPI பரிவர்த்தனை கட்டணம் ஒத்தி வைப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments