Daily Horoscope
✕

சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை - எவ்வளவு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: புதன், 20 ஏப்ரல் 2022 (16:54 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.39,704-க்கு விற்பனையாகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.39,704-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.4,963-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1.70 குறைந்து ஒரு கிராம் ரூ.73.30 விற்பனை ஆகிறது.

எல்லாம் காட்டு

கனடா செல்கிறார் பிரதமர் மோடி.. புதிய பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கிய பேச்சுவார்த்தை..

கூலிங் ஃபேன் உடன் ஒன் பிளஸ் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்.. கேமிங் பிரியர்களுக்கு செம்ம போன்...

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்த தேர்தல் ஆணையம்...

வங்கக்கடல், அரபிக்கடல்.. ஒரே நேரத்தில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கொட்ட போகுது கனமழை...

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments