Daily Horoscope
✕

குறைந்தது தங்கம் - வெள்ளி விலை: விவரம் உள்ளே!!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (12:33 IST)
கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது. 


 
கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது. 
 
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 40,024 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 
 
இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 72 ரூபாயாக விற்கப்படுகிறது. 

எல்லாம் காட்டு

நவம்பர் முதல் வாரத்தில் வங்கி விடுமுறைகள்: வாடிக்கையாளர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்!

SIRல் ஒரு கோடி இந்து வாக்காளர்களை காணோம்.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிர்ச்சி தகவல்...

இன்று ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் போராட்டம்.. ஆனால் வருண பகவான் வச்சி செஞ்சிட்டாரே....

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்: அள்ளி கொடுத்த போனஸ்...!

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - உலக நாடுகள் பதட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments