Daily Horoscope
✕

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!

Written By Siva
Updated: வெள்ளி, 10 ஜனவரி 2025 (10:55 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று 25 ரூபாய் அதிகரித்துள்ளது. 
 
இன்னும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தங்கத்தின் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தற்போது முதலீடு செய்யலாம் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து   7,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   58,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,945  எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நண்பர்கள் செய்த RIP பிராங்க்!.. உண்மையாகவே பறிபோன இளைஞனின் உயிர்!...

எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகுது!.. அண்ணாமலை சூசக பேட்டி...

இனிமே தமிழ்நாட்டுக்கு 351 எம்.எல்.ஏக்கள்!.. அண்ணாமலை பேட்டி...

இது துரோகம் இல்லையா?.. முழுக்க சுயநலம்!.. திமுகவை திட்டிய பிரகாஷ்ராஜ்...

திருப்பரங்குன்றம் கல்தூணியில் தீபம் ஏற்றப்பட்டது!.. இந்து அமைப்பினர் மகிழ்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments