மகா சிவராத்திரியன்று தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன தெரியுமா....?

Written By Sasikala
Updated: வியாழன், 13 பிப்ரவரி 2020 (17:52 IST)
 
சிவராத்திரி விரதம் இருந்து “நமசிவாய” என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.
 
வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற   விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்கவேண்டும்.
 
சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இரு கரங்களையும் சிரம் மேல் குவித்து செய்யவேண்டும்).
 
இறவன், இறைவிக்கு ஆபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சணை நமஸ்காரங்களை தவிர்க்கவேண்டும். ஆலயத்தில் ஆண்டவனை தவிர  வேறு எவரையும் வணங்கக் கூடாது.

அடுத்த கட்டுரையில்
Show comments