வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (08:42 IST)

பெரம்பலூரில் தொகுதியில் பாரிவேந்தர் முன்னிலை

தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.

 
தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியின் IJK கட்சியை சேர்ந்த வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலையில் உள்ளார். வெற்றி பெற்றவரின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.