Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதிக்கு வெயிட்டான பிறந்தநாள் பரிசு கொடுத்த "மாஸ்டர்" படக்குழு

Written By papiksha
Updated: வியாழன், 16 ஜனவரி 2020 (14:43 IST)
கைதி படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். 
 
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 
 
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு வெறித்தனமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது விஜய் சேதுபதியின் நியூ லுக் போன்றே தெரியவில்லை நியூ லுக் போஸ்டரை வெளியிடுங்கள் என கூறி கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலர் இது தான் அந்த 3ம் லுக் போஸ்டரா...? என ஆளாளுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

எல்லாம் காட்டு

யார் யாரோன்னு நினைச்சோம்!. கடைசியா நம்ம விஜய்தான் திறந்துவைப்பார்!. விஷால் நெகிழ்ச்சி!..

தமிழ் படம் 3 விரைவில் ஸ்டார்ட்!.. மிர்ச்சி சிவா கொடுத்த அப்டேட்!..

தல எப்ப வந்தாலும் மாஸ்தான்!.. டேர் டெவில் ரிலீஸுக்கு முன்பே 185 கோடி பிஸ்னஸ்!..

ஆட்சி மாறிடிச்சி!.. ரெட் ஜெயண்டுக்கு பயப்படமாட்டோம்!.. DC-க்கு வந்த சிக்கல்!..

ஒரே வாரத்தில் ரூ.11 750 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே

அடுத்த கட்டுரையில்
Show comments