Daily Horoscope
✕

படங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிடும் முன்னணி நடிகர்

Written By cauveri manickam
Updated: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (18:14 IST)
சுமார் மூஞ்சி குமாரான முன்னணி நடிகர், தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
 


 

‘அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு’ என்பார்கள். சுமார் மூஞ்சி குமார் விஷயத்தில் அதுதான் இப்போது நடக்கிறது என்கிறார்கள். தன்னைத் தேடிவரும் எல்லா இயக்குநர்களுக்கும் வாய்ப்பு குடுக்க நினைக்கும் அவர், ஓய்வெடுக்க நேரம் இல்லாதபடி ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், நட்புக்காக வேறு நிறைய படங்களில் தலைகாட்டி வருகிறார்.

தங்கத்துல செஞ்ச செருப்பா இருந்தாலும் தலைமேல வச்சிக்க முடியாது என்பது போல, அடிக்கடி அவரின் படங்கள் ரிலீஸாவதால், அவர் ரசிகர்களுக்கு அலுப்பு தட்ட ஆரம்பித்துவிட்டதாம். இப்படியே போனால் தன் ரசிகர் பட்டாளமே காணாமல் போய்விடும் என்பதை உணர்ந்தவர், ரசிகர்களே எதிர்பார்க்கும் அளவுக்குத் தன் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளப் போகிறாராம்.

எல்லாம் காட்டு

கேரளாவில் ரெக்கார்ட் பிரேக் செய்த ஜெயிலர் 2 - லியோ வசூலையே தாண்டிடுச்சே!..

2 படம் ஹிட்டுன்னு இப்படியா!... ரிஷிகாந்த் செய்யும் அலப்பறை!. இட்ஸ் வெரி ராங் புரோ...

சீன் பட விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள்!.. சூர்யா இதை கவனிக்கலயா?...

3 ஆயிரம் கிராபிக்ஸ் காட்சிகள்.. 400 பேரின் கடின உழைப்பு - மூக்குத்தி அம்மன் 2

மறைந்த பிரபலங்களுக்கு ஏன் அஞ்சலி செலுத்துவதில்லை? - இளையராஜா விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments