Daily Horoscope
✕

தமிழுக்கும், இந்த நடிகைக்கும் ஏழாம் பொருத்தம்…

Written By cauveri manickam
Updated: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:43 IST)
பெயரிலேயே சிங் வைத்திருக்கும் நடிகைக்கும், தமிழுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.


 

 
பெயரிலேயே சிங்கை வைத்திருக்கும் நடிகை, சில வருடங்களுக்கு முன்பு மூன்று தமிழ்ப் படங்களில் நடித்தார். ஆனால், மூன்று படங்களுமே ஊத்திக்கொள்ள, அக்கட தேசத்துக்குப் போய் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். இன்றைக்கு அங்கு அம்மணிதான் முன்னணி ஹீரோயின். தன்னை வெறுத்த தமிழ் ரசிகர்களை எப்படியாவது இம்ப்ரஸ் செய்தே தீருவேன் என்ற வெறியோடு, சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான அந்த உளவாளி படமும் ஊத்திக் கொண்டது. இதனால், தனக்கும், தமிழ் சினிமாவுக்கும் பொருத்தமே இல்லை என்று புலம்பி வருகிறாராம் நடிகை.

எல்லாம் காட்டு

அடுத்த சோகம்!.. தேவாவின் சகோதரர் சபேஷின் மகன் மரணம்!....

2026ம் வருடத்தில் அதிக வசூல்!.. ஜெயிலர் 2 செய்த சாதனை!..

14 ஆண்டுகளுக்கு முந்தைய தற்கொலை வழக்கு: பிரபல நடிகைக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்!

Jailer 2 Box Office: நான்கே நாட்களில் ரூ.424 கோடி... ரூ.600 கோடியை நோக்கி ஜெயிலர் 2

வசூல் மன்னன் என நிரூபித்த ரஜினி!.. 500 கோடியை நெருங்கும் ஜெயிலர் 2...

அடுத்த கட்டுரையில்