1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. actor busy in charachter roles

பெட்ரோமாக்ஸ் லைட் வேண்டாம் என முடிவெடுத்த நடிகர்

இயக்குநரின் தம்பி
ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையில் இருந்து கீழிறங்கி வந்திருக்கிறார் இயக்குநரின் தம்பி.


 

 
அஜித்தை வைத்து ஹிட் படங்களை இயக்கிய இயக்குநரின் தம்பி அவர். ஹீரோவாக நடித்துவரும் அவர், இதுவரை ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. அவரும் தலையால் நின்றுகூட தண்ணீர் குடித்துப் பார்த்தார். ஆனால், எதுவுமே கதைக்கு ஆகவில்லை.

எனவே, கொஞ்சம் கொஞ்சமாக கேரக்டர் ரோல்களில் நடித்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்துப் பார்க்கிறார். சமீபத்தில் வெளியான ‘நிபுணன்’ படத்தில் வில்லனாக நடித்தவர், ஒல்லி நடிகரின் இரண்டாம் பாகத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறாராம். அவர் இறங்கி வந்ததைப் பார்த்து, ஏகப்பட்ட கேரக்டர் ரோல்கள் அவரைத் தேடி வருகிறதாம்.
About Writer
cauveri manickam
அடுத்த கட்டுரையில்
ஜிகிர்தண்டா இந்தி ரீமேக்கில் சஞ்சய்தத்