Daily Horoscope
✕

காறித்துப்பிடப்போறாங்க... அண்ட்ராயரோடு அசிங்கமா அமர்ந்திருக்கும் ராய் லட்சுமி!

Written By Papiksha Joseph
Updated: திங்கள், 27 செப்டம்பர் 2021 (11:01 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.
 
இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.ஆனால்,அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார்.
அப்படி காட்டியும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை இருந்தும் அம்மணி முயற்சியை கைவிடாமல் இருக்கிறார். தற்போது அண்ட்ராயர் போன்று இருக்கும் தம்மாத்துண்டு டவுசரில் மோசமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார். 

எல்லாம் காட்டு

ஜெயிலர் 2-வுக்கு வந்த சோதனை!.. தியேட்டர்களில் வெளியாகுமா?..

மொதராத்திரி படம் சூப்பர்!. இயக்குனரை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்...

ஒருவழியா டிரெய்ன் ரிலீஸ் தேதி வந்துடுச்சி!.. மிஷ்கின் ஹேப்பி!...

ரஜினியின் சம்பளம் இவ்ளோ கோடியா?!.. ஜெயிலர் 2 அப்டேட்...

அல்லு அர்ஜூனுடன் புதிய படம்!.. செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments