Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கார் பதிவு - பால் நடிகையை தொடர்ந்து சிக்கும் ஒல்லி நடிகர்

Written By Murugan
Updated: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (17:25 IST)
புதுச்சேரியில் போலியான பெயரில் காரை பதிவு செய்த வாங்கிய புகாரில் பால் நடிகையை தொடர்ந்து, ஒல்லி நடிகரும் சிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
பால் நடிகை புதுச்சேரியில் வசிக்கும் ஒரு வாலிபரின் முகவரில் ஒரு சொகுசு காரை வாங்கி வரி ஏய்ப்பு செய்த விவகாரம் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட வாலிபர் தனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
விசாரணையில், மலையாள நடிகரும், வேலைக்காரன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் நடிகரும் இதேபோல், சொகுசு காரை புதுச்சேரியில் வாங்கியிருப்பது தெரியவந்தது.
 
இந்நிலையில், இதில் ஒல்லி நடிகரும் சிக்க இருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. பால் நடிகைக்கு சொகுசு காரை வாங்கிக் கொடுத்த அதே ஏஜெண்ட், அதே முகவரியில் ஒல்லி நடிகருக்கும் ஒரு சொகுசு காரை வாங்கிக் கொடுத்துள்ளார் என்று செய்தி வெளியே கசிந்துள்ளது.
 
இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை நடிகர்கள் சிக்குவார்கள் எனத் தெரியவில்லை.
 

எல்லாம் காட்டு

ஜியோ ஹாட்ஸ்டாரின் ரிசார்ட் வெப்தொடர் முடிகிறதா? கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நிறைவு..

DC சூப்பர் ஹிட்!.. லோகேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சன் பிக்சர்ஸ்!...

மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணையும் அஜித்!.. புரட்யூசர் யார் தெரியுமா?...

பில்டப்பில் வாழுறீங்க!.. சூர்யாவை திட்டிய மன்சூர் அலிகான்.. காரணம் இதுதான்!..

மொத்தமா காலி!. ஒரு கோடி கூட வரலயே!.. மகுடம் முதல் நாள் வசூல் அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments