உங்க அம்மா உன்னையும் அங்கிருந்து தானே பெத்தா... ரசிகருடன் ஜூலி குடிமிப்புடி சண்டை!

சனி, 8 மே 2021 (17:40 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி , பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார் ஜுலி. பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார் ஜூலி.
 
இதுவரை பிக்பாஸ் நாலு சீசன் முடிந்தும் ஜூலியை கிண்டல் செய்வதை நெட்டிசன்ஸ் நிறுத்தவில்லை. இருந்தும் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். 
 
அந்தவகையில் அண்மையில் லைவ் சாட்டில் ஜூலி இணையவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தபோது, நெட்டிசன் ஒருவர், லூசு கூ.... என கொச்சையான வார்த்தையால் மோசமாக திட்டியிருக்கிறார். இதை கேட்டு கடுப்பான ஜூலி, உங்கம்மா உன்னையும் அங்கிருந்து தானே பெத்தா என அந்த நபர் பாணியிலே பதிலடி கொடுத்து மூக்கை உடைத்துவிட்டார் 

எல்லாம் காட்டு

சினிமா விமர்சகர் சத்யேந்திரா காலமானார்!... திரையுலகினர் இரங்கல்!...

வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் மரணம்!.. திரையுலகினர் இரங்கல்..

தியேட்டர்.. ஜிம்.. நீச்சல் குளம் எல்லாம் உள்ளயே!.. 160 கோடியில் பங்களா கட்டி வரும் பிரபாஸ்..

நீதிபதின்னா புனிதமானவர்களா?.. கருப்பு தொடர்பான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்!..

சாதிச்சிட்டீங்க: ஆர்.ஜே.பாலாஜிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments