வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 3 மே 2021 (12:17 IST)

ரம்யா கிருஷ்ணனை மலைக்க வைத்த பிரியங்கா... வேற லெவல் பொண்ணுமா நீ - வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் விஜே பிரியங்கா. 
 
நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர். 
 
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரியங்கா முன் அசத்தலாக பாடல் பாடி செட்டில் இருந்த எல்லோரையும் பிரம்மிக்க வைத்துவிட்டார். இதோ அந்த வீடியோ...