Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங்கில் ‘பிட்டு’ படத்தின் இரண்டாம் பாகம்?

Updated: திங்கள், 25 செப்டம்பர் 2017 (21:44 IST)
‘பிட்டு’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.


 
 
பிரகாசமான இசையமைப்பாளர் ஹீரோவாக நடித்த ‘பிட்டு’ படம். விமர்சன ரீதியாக கழுவி ஊற்றப்பட்டாலும், வசூல் ரீதியாக நல்ல மழைதான். இந்தப் படத்தின் இயக்குநர், அடுத்ததாக வம்பு நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படம் மகா மட்டம் என்பதால், மீண்டும் பிரகாச இசையமைப்பாளரைத் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
 
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, ‘பிட்டு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்படி, சில நாட்களுக்கு முன்பே ஊட்டியில் ஷூட்டிங் தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே சொன்னால் எதிர்ப்பு வரலாம் என்பதால், அடக்கி வாசிக்க நினைக்கிறார்களாம்.

எல்லாம் காட்டு

ஐ அம் கேம், இம்மார்ட்டல் : லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ.260 கோடியைத் தாண்டி வசூல் வேட்டை

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 காமன்மேன் போட்டியாளர்கள் யார் யார்? தாக்கு பிடிப்பார்களா?

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி!.. டைட்டிலை சொல்லிட்டாங்க!...

வட போச்சே!.. டாக்சிக் ஓடிடி ரேட் இவ்ளோதானா!.. ஐயோ பாவம் யஷ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments