Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோமாக்ஸ் லைட் வேண்டாம் என முடிவெடுத்த நடிகர்

Written By cauveri manickam
Updated: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (12:44 IST)
ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையில் இருந்து கீழிறங்கி வந்திருக்கிறார் இயக்குநரின் தம்பி.


 

 
அஜித்தை வைத்து ஹிட் படங்களை இயக்கிய இயக்குநரின் தம்பி அவர். ஹீரோவாக நடித்துவரும் அவர், இதுவரை ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. அவரும் தலையால் நின்றுகூட தண்ணீர் குடித்துப் பார்த்தார். ஆனால், எதுவுமே கதைக்கு ஆகவில்லை.

எனவே, கொஞ்சம் கொஞ்சமாக கேரக்டர் ரோல்களில் நடித்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்துப் பார்க்கிறார். சமீபத்தில் வெளியான ‘நிபுணன்’ படத்தில் வில்லனாக நடித்தவர், ஒல்லி நடிகரின் இரண்டாம் பாகத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறாராம். அவர் இறங்கி வந்ததைப் பார்த்து, ஏகப்பட்ட கேரக்டர் ரோல்கள் அவரைத் தேடி வருகிறதாம்.

எல்லாம் காட்டு

ரஜினி சார் வேறலெவல்!.. Gen Z வைப்.. சான்சே இல்ல!.. தர்மன் அனுபவம் பகிரும் அஸ்வத் மாரிமுத்து!...

தொடர்ந்து நிறைய படங்கள் ரிலீஸ்!.. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட்!..

சூப்பர் மேன் கதையில் நடிக்கும் விஷ்ணு விஷால்!.. பட்ஜெட் இவ்வளவு கோடியா!..

இந்த சம்பளத்துக்கு நடிக்க முடியாது!.. அஜித் படத்திலிருந்து மோகன்லால் விலகிய காரணம்!..

நான் ரஜினி சாரை பார்த்துட்டேன்.. பக்கத்துல உட்கார்ந்துட்டேன்.. துள்ளி குதித்த காயடு லோஹர்...

அடுத்த கட்டுரையில்
Show comments