Daily Horoscope
✕

அறிமுகமானது ஒப்போ ரெனோ 7 SE 5G ஸ்மார்ட்போன்!!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:31 IST)
ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ரெனோ 7 SE 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒப்போ Reno 7 SE 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ColorOS 12
- 6.43-இன்ச் Full-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC
- 8GB LPDDR4x ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 48 மெகாபிக்சல் Sony IMX581 மெயின் சென்சார்
- 16 மெகாபிக்சல் Sony IMX471 செல்பீ கேமரா
- 256GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- 5G, 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS மற்றும் USB டைப்-சி போர்ட்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 4,500mAh பேட்டரி

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments