புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (12:03 IST)

24 மணி நேர பேக்கப் வழங்கும் இயர்பட்ஸ் - ஒப்போ அறிமுகம்!!

அதிகபட்சம் 24 மணி நேர பேக்கப் வழங்கும் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். 
 
ஆம், என்கோ பட்ஸ் பெயரில் புது என்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. வெள்ளை நிறத்தில் ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த  இயர்பட்ஸ் அம்சங்கள் பின்வருமாரு... 
 
1. 8 எம்.எம். டைனமிக் டிரைவர், 
2. ப்ளூடூத் 5.2, லோ-லேடென்சி டிரான்ஸ்மிஷன் 
3. மியூசிக், பாடல், வால்யூம் அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் 
4. கேமிங் ப்ரியர்களுக்கு சூப்பர்-லோ 80 எம்.எஸ். லேடென்சி கேம் மோட் 
5. கால் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி 
6. ஐ.பி.54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
7. 400 எம்.ஏ.ஹெச். பேட்டரி