1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Oppo A95 Renders, Promo Images Surface Online

ஒப்போ ஏ95 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன??

Oppo A95
ஒப்போ நிறுவனம் விரைவில் தனது புதிய ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனின் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விவரம் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பின்வருமாறு...

 
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 11, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் 
செவ்வக கேமரா மாட்யூல், மூன்று கேமரா சென்சார்கள் 
ஸ்னாப்டிராகன் சிப்செட், 
அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி 
குளோயிங் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ சில்வர் 
48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ் 
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
33 வாட் பிளாஷ் சார்ஜிங் 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
திருமணமான மறுநாளே தோழியுடன் ஓடிய மணப்பெண்! – மயங்கி விழுந்த மாப்பிள்ளை!