திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:01 IST)

Oppo F21 Pro 5G எப்படி? அறிமுகமாகும் Oppo F21 Pro Series ஸ்மார்ட்போன்கள்!

ஒப்போ நிறுவனத்தின் எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இன்று மாலை 5 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகிறது. 

 
ஒப்போ நிறுவனத்தின் எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி என இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளிவரவுள்ளது. இதில் ஒப்போ எஃப்21 ப்ரோ 5G ஸ்மார்ட்போன் விவரங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ எஃப்21 ப்ரோ 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.43 இன்ச் ஃபுல் ஹெச்டி+ ஆமோலெட் டிஸ்பிளே,
# ஸ்னேப்டிராகன் 695 Soc பிராசஸர், 
#  8ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ், 
# வோல்ட்இ, கைரேகை சென்சார், கொரில்லா கிளாஸ்
# 64 மெகாபிக்ஸல் ட்ரிப்பிள் கேமரா செட்அப், 
# 12 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா, 
# 2 மெகாபிக்சல் போட்ரெய்ட் கேமரா, 
# 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 
# 4500mAh பேட்டரி, 
# 33W ஃபாஸ்ட் சார்ஜிங் 
# விலை - ரூ.26,000