புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (11:44 IST)

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் எப்படி? விலை என்ன?

ரெட்மி நிறுவனம் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:  
# 6.53 இன்ச் HD+ டிஸ்பிளே, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 
# 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 
# octa-core MediaTek Helio G25 SoC பிராசஸர், 
# 4 ஜிபி + 64 ஜிபி / 4 ஜிபி + 128 ஜிபி / 6 ஜிபி + 128 ஜிபி, 
# 13 மெகாபிக்ஸல் சென்சார் எல்.இ.டி பிளாஷுடன் பின்பக்க கேமரா, 
# முன்பக்கம் 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 
# ஏ.ஐ கேமரா 5.0 தொழில்நுட்பம் 27 சீன்கள் வரை அடையாளம் காண்கிறது
# 5000mAh பேட்டரி, 10W சார்ஜ் 
 
விலை விவரம்: 
ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.8,300
ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,500
ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,700