1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (14:02 IST)

Budget விலையில் அறிமுகமான Moto G52 - விவரம் உள்ளே!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G52 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 

 
ஆம், இன்று அறிமுகமாகியுள்ள மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G52 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை மே 3 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு.... 
 
மோட்டோ G52 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் FHD+ மேக்ஸ்விஷன் pOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 4GB / 6GB ரேம், 64GB / 128GB மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் My UX
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் 
# 50MP பிரைமரி கேமரா, f/1.8 
# 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் / டெப்த் கேமரா, f/2.2
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 16MP செல்ஃபி கேமரா, f/2.45
# 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
மோட்டோ G52 ஸ்மார்ட்போனின் 4GB + 64GB மெமரி மாடல் விலை ரூ. 14,499 
மோட்டோ G52 ஸ்மார்ட்போனின் 6GB + 128GB  மெமரி மாடல் விலை ரூ. 16,499 
மோட்டோ G52 ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே மற்றும் போர்சிலெயின் வைட் நிறங்களில் கிடைக்கிறது.