திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 14 ஏப்ரல் 2022 (15:16 IST)

சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன்!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 

 
இந்த போனின் இந்திய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இந்த போன் 4ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மற்றும் 6 ஜிபி +128 ஜிபி வேரியண்டில் வெளியாகிறது. 
 
மோட்டோ ஜி52 சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் OLED டிஸ்பிளே, 1080X2400 பிக்ஸல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ
# Qualcomm Snapdragon 680 சிப்செட்டில் இயங்கும் 
# 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார்,
# 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 
# 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், 
# செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 
# டால்பி அட்மாஸ் சப்போர்ட் செய்யும் இரண்டு ஸ்பீக்கர்கள், 
# 5000mAh பேட்டரி, 
# 30W ஃபாஸ்ட் சார்ஜிங்